Description
விஜயநகரப் பேரரசு காலத்து நிகழ்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்டு அகிலன் எழுதிய சிறந்த நாவல். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதைத் தனது வாழ்க்கையின் சீரிய லட்சியமாகக் கொண்ட ஓர் உத்தமனின் கதை இது. இந்நூலாசிரியர் நல்ல சமுதாயம் உருவாகி, தழைத்தோங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் நமது நாட்டைப் பற்றிய பெருமைகளை இந்த சரித்திர நாவலில் புனைந்துள்ளார்.