வேங்கையின் மைந்தன்


Author:

Pages: 750

Year: 2010

Price:
Sale priceRs. 600.00

Description

இராஜேந்திர சோழர் காலத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. 21 பதிப்புக்கள் கண்டுள்ள இந்நாவல் தமிழ் சர்த்திர நாவல் உலகின் மைல்கல் ஆகும். இக்கதை மாந்தர்களுள் மாமன்னர் இராஜேந்திரர், இளங்கோவேள், அருள் மொழி, ரோகிணி, வந்தியத்தேவர், வீரமல்லன் போன்றோர் உயிரோவியமாய் வாசகர் நெஞ்சில் வியாபிக்கின்றனர்.

You may also like

Recently viewed