Description
அகிலனின் சமூகக் கவலையை, சுதந்திர இந்தியாவின் எதிர்காலத்தை, நாடு எதிர்கொள்ள வேண்டிய உட்போராட்டங்களை, சமுதாயச் சீர்கேடுகளைப் படம் பிடிக்கிறது இந்நாவல். விவசாய நாடு, தொழில் மயமாகையில், நகர மயமாகையில், மனிதர்களின் பண்பாட்டுப் பார்வை சிதிலமடைவதை உணர்வுத் துடிப்புடன் இந்நாவலில் படைத்துள்ளார் அகிலன்.