ஏழு தலைமுறைகள்


Author: அலெக்ஸ் ஹேலி

Pages: 272

Year: 2016

Price:
Sale priceRs. 300.00

Description

1852 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை.இது இரண்டு கண்டங்களின் இரு இனத்தவரின் இரண்டு நூற்றாண்டுகளின் எதார்த்தமான வேதனை நிறைந்த வரலாற்றுக்கதை.

You may also like

Recently viewed