Description
குற்றவாளியின் மன உலகை விரிவாக ஆய்வு செய்கிறது "குற்றமும் தண்டனையும்" நாவல்."குற்றமும் தன்டனையும்"- ருஷ்ய இலக்கியத்தில் மைல் கல்.உலக இலக்கியத்துக்கு கிடைத்த கருத்து கருவூலம்.இருபத்தி ஆறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, உலகம் முழுவதிலும் உள்ள வாசகர்கள் பாராட்டப்பட்ட "குற்றமும் தண்டனையும்" நாவல் இப்போது, முதல்முதலாக இனிய எளிய தமிழில், ஒரு வரிகூட சுருக்கப்படாத முழுமையான பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.