பரதக்கலை கோட்பாடு (படங்களுடன்)


Author: டாக்டர் பத்மா சுப்ரமணியன்

Pages: 400

Year: NA

Price:
Sale priceRs. 450.00

Description

பரதக் கலை(கோட்பாடு) டாக்டர் பத்மா சுப்ரமண்யம் கலையுலகத் தந்தை டைரக்டர் கே.சுப்ரமண்யம் அவர்களின் மகள் உலக புகழ் பெற்ற ஒரு நடன கலைஞர் வழுவூர் திரு.ராமையா பிள்ளை மைலாப்பூர் கெளரி அம்மாள் போன்ற சிறந்த ஆசிரியரிடம் முறையாக பயின்றவர் சென்னை பல்கலைகழக த்தில் இசையில் M.Aபட்டம் பெற்றவர் டாக்டர்T.Nராம சந்திரன் அவர்களின்மேற்பார்வையில் இவர் எழுதிய இந்திய நடனத்திலும் சிற்பங்களிலும் கரணங்கள் என்னும் ஆய்வு நூலக்காக அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் PH.Dபட்டம் பெற்றவர் ஆராய்சியின் முடிவுகளை தனது நடனத்திலும் கையாண்டு பரத முனிவரின் பாரதீய பொது மரபை மீண்டும் அரங்குக்கு கொண்டு வந்தவர் இக்கலையில் சாத்திரத்திற்கும் செயல்முறைக்கும் இருந்து வரும் இடைவெளியை குறுக்கி அவற்றிற்கு பாலம் அமைத்த பெருமை பத்மாவை சாரும் தமது புதிய நிகழ்ச்சிகளுக்கு தாமே இசையும் அமைத்திருக்கிறார் ஏழை மாணவிகளுக்கு இலவசமாக நடன கல்வி அளிக்கும் நிருத்யோதயா வின் இயக்குனராக பணியாற்றி வருகிறார் பத்மஹி கலைமாமணி தமிழக அரசு கலைஞர் சங்கீத நாடக அகாடமி விருது போன்ற கலையுலக சிறப்புகளை பெற்று அவற்றையெல்லாம் ஜகத்குரு காஞ்சி முனிவரின் பாத கமலங்களில் சமர்ப்பித்து அன்னாரின் அருளாசியை பெற்று வருபவர்...

You may also like

Recently viewed