புரிதல் பற்றிய புத்தகம்


Author: ஓஷோ

Pages: 360

Year: NA

Price:
Sale priceRs. 400.00

Description

UNDERSTAND (புரிதல்) என்னும் ஆங்கில வார்த்தை அழகானது. நீங்கள் தியானத்தில் இருக்கும்போது எல்லாமே உங்களுக்கு கீழே நிற்கிறது ( STANDS UNDER ) நீங்கள் அதற்கு மேல் இருப்பீர்கள். அதுதான் புரிதல் என்பதன் அர்த்தம். எல்லாமே உங்களுக்கு மிக கீழே இருப்பதால் உங்களால் தெளிவாகப் பார்க்க முடியும். உங்களால் ஒரு பறவைப் பார்வை பார்க்க முடியும். அறிவு அதைப் பார்க்க முடியாது. அது அதே தளத்தில் இருப்பது. பிரச்சனையானது ஒரு மட்டத்தில் இருக்கும்போது நீங்கள் அதைவிட ஒரு உயர்ந்த மட்டத்தில் இருக்கும்போது மட்டுமே புரிதல் நிகழ்கிறது.

You may also like

Recently viewed