Description
அமெரிக்க விஞ்ஞானிகள் பல வருடங்கள் விவாதித்து, பல ஆய்வுகளுக்குப் பின்னர், மனமும் உடலும் ஒரே உறுப்புதான் என்கிற ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஆரோக்கியம், நோய் என்று பார்க்க வேண்டும் என்கிற முற்றிலும் ஒரு புதிய பாதையைக் காண வழி திறந்தது. தியானம் மூலமாக நல்ல ஆரோக்கியத்தையும், நல் இருத்தலின் மூலம் பெரும் உணர்வையும் பெற முடியுமா என்று வியந்து போகிறவர்களுக்கு ஒரு புதிய மொழியில், ஆழமாக, விறுவிறுப்பாக, எளிதில் புரிந்து கொள்ளும்படியான புத்தகம் இது.