தம்மபதம் - பாகம் 5


Author: ஓஷோ

Pages: 350

Year: 2007

Price:
Sale priceRs. 300.00

Description

புத்தரோ உன்னையே நேசி என்கிறார். புத்தர் சத்தியத்துக்கு வெகு அருகில் இருக்கிறார். ஏனென்றால் உன்னை நீ நேசிக்கவில்லையென்றால் உன்னை நீ அறிந்து கொள்ள முடியாது. அறிந்து கொள்வது பின்னால் வருவது. அன்பே அதற்கான வழியை அமைத்துத் தருகிறது. முதலில் உன்னை நேசித்திரு. பிறகு கவனித்திரு. இன்று நாளை, எப்போதும்தான். உன்னைச் சுற்றி அன்பெனும் சக்தியின் புலத்தைப் படைத்து வை. உன் உடலை நேசி, உன் மனதை நேசி. உன் முழு உடல், மனம், ஆன்மா சேர்ந்த உன் இயக்கத்தை நேசி. அன்பு எனும்போது, இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள் என்று என்று பொருள். கவனித்திருப்பது என்பது தியானம். புத்தர் தியானத்துக்கு வைத்திருக்கும் பெயர், கவனித்திரு என்பது. அதுவே புத்தரின் அறிவுரை ஆகும்.

You may also like

Recently viewed