மனம் தரும் பணம் MANAM THARUM PANAM


Author: நெப்போலியன் ஹில்

Pages: 295

Year: 2012

Price:
Sale priceRs. 270.00

Description

ஆரம்பமே அபசகுனமா இருக்கிறதே புதுவருஷம் வரப்போகிறதும் அதுவூமாக என்று நினைக்காதீர்கள்.நான் சொல்ல வருவதே வேறு.
பணத்தை மிக மிக சரியாக கையாண்டால் அது நம்மை உயர்த்தும்.பணத்தைப் பற்றி சொல்லும்போது பணம் என்பது கெட்டுப்போன கள்ளைக் குடித்த கிறுக்குத்தனமான குரங்கு என்று சொல்லலாம்.அதனிடம் ஒரு பொருளைக் கொடுத்தால் என்ன செய்யூம்.அந்த பொருளே நீங்களாக இருந்தால் நிலைமை என்ன ஆகும்.ஆகவே பணத்தை நம் வழிக்கு கொண்டு வர வேண்டும்.அதற்கு முன்பாக சில முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.  திருச்சியில் நான் சிறிய வயதில் இருந்தபோது அங்கே ஒரு மனிதரை அடிக்கடி பார்க்கும்போதெல்லாம் வியந்து போவேன்.அவர் ஆண்டார்தெருவில் இருப்பார்(பேச்சு வழக்கில் ஆண்டாள்தெரு,ஆனால் தெருவின் பெயர் ஆண்டார் தெருதான்).திருச்சியில் பொதுவாக மூன்று பகுதிகளில் உள்ள ஆட்கள் ரொம்ப விபரமானவர்கள்.ஆண்டார்தெரு, வரகநேரி அப்புறம் உறையூர் இந்த பகுதிகளில் உள்ள ஆட்கள் பண விஷயத்தில் விபரமானவர்கள்

You may also like

Recently viewed