முன்னணியில் இரு - பாகம் 2


Author: ஆரிசன் ஸ்வெட் மார்டன்

Pages: 686

Year: 2008

Price:
Sale priceRs. 200.00

Description

நமக்குள் அமிழ்ந்து இருக்கும் மிகச் சிறந்த அம்சங்களை உசுப்பிவிட்டு  நம்மை உயர்வடைச் செய்வது புத்தகங்கள் தான் .அப்படிப்பட்ட வீரியமிக்க விதைகளை தன்னகத்தே வைத்திருக்கும் புத்தகம் இது இதை படித்த பின் வாழ்க்கை முன்பிருந்ததை விட முற்றிலும் மாறுவதை உணர முடியும் .இந்த புத்தகத்தை வாசித்தபின் மாறியவர்களின் எண்ணிகையை கணக்கில் வைத்துதான் இதை கூறுகிறோம் .நம் கனவுகளை நிஜமாக்கும்  சக்தி இந்நூலுக்கு இருக்கிறது .

You may also like

Recently viewed