பழமையான ஞானம் புதுமையான உலகம்


Author: தலாய் லாமா

Pages: 250

Year: NA

Price:
Sale priceRs. 125.00

Description

தவத்திரு தலாய்லாமா அவர்களின் Ancient Wisdom Modern World என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்த நூல். எந்த தனி மனிதன் உடன்பாட்டு எண்ணங்களோடு, நன்னெறிகளையும் கொண்டிருக்கிறானோ அவன் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறான் என்று கூறும் தலாய்லாமா, உடன்பாட்டு நன்னெறி ஒழுக்கம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை விளக்க முயற்சித்திருக்கிறார். நாமும் சில இடங்களில் பலமுறை திரும்பப் படித்து புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். -சிவா. நன்றி : தினமலர், 4/12/2011.

You may also like

Recently viewed