பிறகு அங்கு ஒருவர்கூட இல்லை- Piragu Angu Oruvar Kooda Illai


Author: அகதா கிறிஸ்டி

Pages: 312

Year: 2008

Price:
Sale priceRs. 260.00

Description

லண்டன் நகரின் எல்லையில் இருந்த தொழிற்சாலையில் வேலை செய்த சிலர் மர்மமான முறையில் தொடர்ந்து இறந்தனர். என்ன செய்தும் காரணம் கண்டறிய முடியவில்லை. துப்பறியும் நிபுணர் ஒருவர் ரகசியமாக அத்தொழிற்சாலையில் பணியில் சேர்ந்தார். ஒருநாள் ஓய்வு நேரத்தில் தொழிலாளர்கள் ஒன்று கூடிப் பேசியதை கவனித்துக் கொண்டிருந்தார். பேச்சு, எங்கெங்கோ சென்று இறுதியாகத் தொழிலாளர்களின் மர்மச் சாவில் வந்து முடிந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக யூகம் செய்தார்கள். இறுதியாக ஒருவன் "தாலியம்' பற்றி வாய் திறந்தான். மாட்டிக் கொண்டான்! காவலர்களின் செமத்தியான கவனிப்பில்தான் அகதா கிறிஸ்டியின் "த பேல் ஹார்ஸ்' நாவலில் படித்த "தாலியம்' என்ற வேதிப்பொருளை சோதிக்க விரும்பி வாரம் ஒருவருக்கு அதைத் தேநீரில் கலந்து கொடுத்ததாகவும் கூறினான். உலகமே அதிர்ந்தது.

You may also like

Recently viewed