Description
ஐந்து கோடி பேருக்கும் மேல் கொல்லப்பட்டு, பல கோடி பேர் உடல் உறுப்புகளை இழக்கக் காரணமாக இருந்தது இரண்டாம் உலகப் போர். இந்தப் போருக்கு முழு முதற் காரணமாக இருந்தவர் அடல்ஃப் ஹிட்லர் என்ற ஜெர்மானிய எதேச்சாதிகாரி. இப்போரின் ஆரம்பத்தில் ஜெர்மானியர் அடுத் தடுத்து பெற்ற வெற்றிகளுக்குப் பேருதவியாக அமைந்தது,