Description
நாம் அன்றாடம் அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். உதாரணமாக செல்போன்,டி.வி,கல்மாரிமழை என்று தொடர்ந்து சொல்லலாம்.இந்த அறிவியல் உபகரணங்கள் எப்படி செயல்படுகின்றன என்று ஒருநாளைக்கு ஒரு தகவல் அறிந்துகொள்ளும் முயற்சியில் எளிய முறையுடன்365படங்களுடன் விளக்குகிறது இந்நூல்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகலதரப்பினருக்கும் ஏற்ற நூல்.