போஸ்ட் மார்ட்டம்


Author: டாக்டர் கே.ஆர். சேதுராமன்

Pages: 200

Year: 2012

Price:
Sale priceRs. 100.00

Description

புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் சீனியர் டாக்டர் கே.ஆர்.சேதுராமன் எழுதியது என்ற அறிமுகத்துடன், எனது ஆசிரியர் இலாகாவிலிருந்து ட்ரிக் ஆர் ட்ரீட் புத்தகத்தைப் பார்வைக்கு வைத்தார்கள். புத்தகத்தின் ஒருசில பக்கங்களைப் படித்து முடிப்பதற்குள்ளேயே, எனக்குள் ஆச்சரியம் கட்டு மீறியது.மருத்துவத் துறையில் இருக்கின்ற ஒருவரே, அந்தத் துறையின் அவலங்கள் பற்றி இந்தளவுக்குத் தைரியமாக வெளிப்படுத்த முடியுமா? என்பது என் முதல் ஆச்சரியம். புரிந்துகொள்வதற்குக் கடினமான மருத்துவத் துறையின் நுணுக்கங்களை, எளிய நீதிக் கதைகளுடன் பளிச்சென விளக்கியிருந்த விதம் அதைவிட ஆச்சரியம்!ஒரு பனிமலையின் நுனியளவுதான் இந்தப் புத்தகத்தில் டாக்டர் தொட்டிருக்கிறார். மருத்துவம் பற்றியும் மருத்துவர்கள் பற்றியும் ஒவ்வொரு குடிமகனும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் ஏராளமாக அவரிடம் நிச்ச?ய?ம் இருக்கும். ஜூ.வி. வாச?க?ர்க?ளுட?ன் அதை அவ?ர் ப?கிர்ந்துகொள்ள?த் த?யாராக? இருப்பாரா? என்று என?க்குள் எண்ண?ம் ஓடிய?து.

You may also like

Recently viewed