டிப்ஸ்


Author: விகடன் பிரசுரம்

Pages: 300

Year: 2012

Price:
Sale priceRs. 150.00

Description

மருத்துவம் படித்தால்தான் வைத்திய ஆலோசனை சொல்ல முடியும். பொறியியல் படித்தால்தான், கட்டுமானப் பணிகளுக்கு ஆலோசனை சொல்ல முடியும். ஆனால், அனுபவப் படிப்பை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொண்டு இல்லத்தரசிகளாலும் ஆலோசனை சொல்ல முடியும். அதுதான் டிப்ஸ்.காலையில் எழுந்தவுடன் டூத் பிரஷ்ஷை ஸ்டாண்டில் இருந்து எடுப்பது முதல் இரவு படுக்கையறை செல்வது வரை இல்லத்தரசிகள் சந்திக்கும் எத்தனையோ சின்னச் சின்னப் பிரச்னைகளை, அனுபவங்கள் காரணமாக எளிதில் சமாளிக்கவும் கற்றுத் தேர்கிறார்கள். இந்த வகையில், நாங்கள் கண்டுபிடித்த(!) சமாளிப்பு முறைகளை அவள் விகடன் இதழ் ஆரம்பித்த நாள் முதலே டிப்ஸ்களாக வாசகிகள் பகிர்ந்துகொண்டு வருகிறார்கள்.இதைப் படிக்க நேரும் மற்ற வாசகியரும், அட... சீயக்காய் அரைக்கும்போது வேப்பிலையையும் க?டுக்காயையும் போட்டு அரைத்துத் த?லைக்குத் தேய்த்தால், பேன் தொல்லை வ?ர?வே வ?ராதாமே! என்று விய?ந்து, அடுத்த? முறை த?ங்க?ள் வீட்டில் அம?ல்ப?டுத்தியும் விடுகிறார்க?ள். அழ?கு, ஆரோக்கிய?ம் ம?ட்டும?ல்ல?... வீட்டுப் ப?ராம?ரிப்பு, ச?மைய?ல் என? டிப்ஸ்க?ளின் ராஜாங்க?ம் ரொம்ப?ப் பெரிய?து.

You may also like

Recently viewed