உலகின் பொருளாதார மாற்றத்தைத் தீர்மானிக்கக் கூடிய ஒரு வலிமையான சக்தியாக இன்றைய அமெரிக்கா உள்ளது. மற்ற நாடுகளில் நடைபெறும் தேர்தல்களைவிட அமெரிக்காவில் நடைபெறும் தேர்தல் அனைவராலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. அந்த நாட்டின் அதிபர் பெயரை அனைவரின் உதடுகளும் உச்சரிக்கின்றன.