Description
இந்நூல் தமிழ் வரலாறு கற்போர்க்கு சங்ககாலத் தமிழரின் அரசியல், சமுதாய வாழ்வியல் விவரங்களைக் கூறுகின்றது. தமிழரின் பொற்காலம் என்று இந்நூலாசிரியர் கூறும் அக்காலத்து பொது. தனி வாழ்வியல்களைப் பற்றி விரிவாக ஆய்தற்கு இன்றியமையாத வழிகாட்டியாக இந்நூல் அமைகிறது. தமிழ்நாட்டைப் பற்றிய ஆராய்ச்சி நூல்களில் இது ஒரு முக்கியமான நிலைக்களம் என்பதில் ஐயமில்லை. அரிய வகை ஆய்வாக அமைந்த இந்நூல்வழி சங்ககால வாழ்வைக் கண்டுணரலாம்.