108 வைணவ திவ்ய தேசங்கள் - இரண்டு பாகங்கள்


Author: தேவராஜன்

Pages: 820

Year: 2012

Price:
Sale priceRs. 1,500.00

Description

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் துவங்கிய அடியேனது திவ்விய தேச யாத்திரை, 2004-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைந்தது. அதே தருணத்தில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அடியேனால் தொடங்கப்பெற்ற `வைணவ திவ்ய தேசங்கள்-108’ என்ற புத்தகமும் ஓர் நிறைவுக்கு வந்தது. இந்நூலில் திவ்விய தேசங்களைப் பற்றி, பல புராணங்களில் இருந்து தொகுக்கப்பட்ட செய்திகளுடன், திவ்விய தேசங்களில் வசித்து வரும் மக்களால் காலங்காலமாகச் செவிவழிச் செய்தியாக அறியப்பட்டுள்ள விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. -இரா.தேவராஜன்

You may also like

Recently viewed