Description
இந்தியாவில் இதுபோன்ற ஒரு புத்தகம், தழும்புகளைத் தாங்கிய பக்கங்களுடன் வெளிவருவது இதுவே முதல்முறை. அதிகாரத்திற்கும் தர்மத்திற்கும் நடந்த போராட்டத்தின் இறுதி வெற்றி யாருக்கு என்பதை புத்தகம் சொல்லும்.இது பத்திரிகைத் துறையில் நுழைய முயல்பவர்களுக்கு ஒரு வழிகாட்டி.பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவர்களின் கையில் இருக்க வேண்டிய சாதனை வரலாறு.பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுத் தலைப்புகளுக்கு அவசியப்படுகின்ற அரிய புத்தகம். இது மக்களுக்கான புத்தகம்!