நீங்களும் முதல்வராகலாம்


Author: ரா.கி. ரங்கராஜன்

Pages: 450

Year: 2012

Price:
Sale priceRs. 450.00

Description

ரா.கி.ர பல மைல்கல்களைத் தொட்ட எழுத்தாளர். மொழிபெயர்ப்பு நூல் எழுதும்போது மிக கவனமாக , அதன் உண்மையான சுவை குறையாமல் ,அதே சமயம் எழுதப்படும் மொழியில் படிப்பவர்க்கு அன்னியமாக தோன்றாமல் எழுதும் கலை அவருக்கு விரல் நுனியில். அதை இந்த நூலிலும் கையாண்டு நூலின் தரத்தை உயர்த்தியுள்ளார்.

You may also like

Recently viewed