அணையா பெரு நெருப்பு (சேகுவேரா)


Author: ஆதனூர் சோழன்

Pages: 250

Year: 2012

Price:
Sale priceRs. 125.00

Description

*"அணையா பெரு நெருப்பு - ஆதனூர் சோழன்"*
*சே குவேராவின்* ஜனனம் முதல் மரணம் வரை அவருடன் பயணிப்பதை போன்ற நடையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
*சே குவேராவின்* இளமை காலத்தில் அவரை பீடித்திருந்த ஆஸ்துமா நோயின் தீவிரமானது அவரை மருத்துவர் வரை ஆக்கியது.
பெற்றோர்களின் துணிச்சல்மிக்க செயல்களும் & முற்போக்கு கருத்துக்களும் அவரை நல்ல மனிதன் வரை உருவகப்படுத்தியது.
அவரின் போராட்டமும் - எண்ணமும் உலகில் வாழும் அனைத்து இளைஞர்களுக்கும் கலங்கரை விளக்கமாக மாற்றியது.
அவர் புரட்சியாளர் மட்டுமல்ல திறன்மிக்க கவிஞனாக திகழ்ந்தவர்.
*`சே' என்றால் தோழர் என்று பொருள்.*
ஆம் அவர் அனைவருக்கும் தோழர் , யார் *அநீதத்தை கண்டு திமிறி எழுவானோ* அவனே தான்.

You may also like

Recently viewed