Description
லிபய சர்வாதிகாரி முசோலினியின் சர்வ வல்லமைமிக்க படையை எதிர்த்த முதியவரின் வீரம் செறிந்த வாழ்க்கை வரலாறு... அடக்குமுறைக்கு எதிராக களம் காணும் போராளிகளுக்கு நாடு, மதம், இனம் கடந்து ஆதர்சமாக இப்போதும் திகழ்கிறார் உமர்முக்தார்... தூக்கிலிடப்பட்ட அவரின் போராட்டப் பாதையை, எழில் மிகு நடையில் நெஞ்சில் நிறுத்துகிறார் நாவலர் ஏ.எம். யூசுப்.