Description
மிக எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கிற இந்நூலில் கோர்ட்டுகளின் அதிகாரம், காவல் துறையின் அதிகார வரம்புகள், எந்த ஒரு வழக்கிலும் கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. வழக்குத் தொடுப்பது, ஜாமீன் பெறுவது மேல்முறையீடு செய்வது என்று பல அம்சங்களும் சொல்லப்பட்டுள்ளன இந்நூலில் படித்து பயன் பெறுவீர்