Description
இந்நூலின் ஆரம்பகால ஆதிமனிதர்கள் குறித்த இரண்டு அத்தியாயங்களுக்காக அவர்19000கி.மீ.பயணம் செய்து17ஆகழ்வாராய்ச்சி பகுதிகளுக்கு நேரில் சென்று பதிவு செய்கிறார்.டார்வின் குறித்து எழுதிட காலோப்பாகஸ் தீவில் அவரைப் போலவே178நாட்கள் பயணிக்கிறார்.நியூட்டனை பற்றி எழுத கேம்பிரிட்ஜ் சென்று விவான்ஸ் எனும் வாழும் அறிஞரை பார்க்க ஆஸ்திரேலியா போகிறார்.கடல் உயிரி ஆராய்ச்சிக்காக மத்திய பசிபிக் என பதினெட்டு நாடுகள், 176அருங்காட்சியகங்கள், 1.7மில்லியன் ஆண்டு பழைய பெண் என ஒரு2000வாழும் விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து தான் திரட்டியதை தன்பார்வையில் மெருகூட்டி தனக்கே உரிய நகை யதார்த்த நடையில் நம்முன் வைக்கிறார்