Description
அகப்பாடல்கள் திணையை அடிப்படையாகக் கொண்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் தொல்காப்பியம் வரிசைப்படுத்திய வகையில் எல்லாச் சங்க இலக்கியங்களிலும் திணைகள் இடம் பெறுகிறதா என்றால் இல்லை. அகநானுறறில்நிச்சயமாக இல்லை. அது பாலைத் திணையில் தொடங்குகிறது. ஏனிப்படி என்று நான் குழம்பியிருக்கிறேன். விடை காணமுடியாமல், 'அடப் போங்கய்யா' என்று உதறிவிட்டுக் கடந்திருக்கிறேன். ஆனால் சாலமன் பாப்பையா அழகாக தெளிவாக விளக்குகிறார்.
– மாலன் நாராயணன்