Description
கவிதைகள், வசன கவிதைகள் அனைத்தும் அடங்கிய பதிப்பு. தேசியம் - தெய்வீகம் இரண்டும் இரு கண்கள் பாரதிக்கு. அடிமைப்பட்டிருந்த நாட்டின் விடுதலைக்கு பாட்டைப் பயன்படுத்திய மகாகவி பெண் விடுதலை, சமூக சீர்திருத்தம் போன்ற முற்போக்குச் சிந்தனைகளின் அலங்கார அணிவகுப்பு