திருக்குறள்


Author: வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார்

Pages: 1000

Year: 2012

Price:
Sale priceRs. 700.00

Description

மூலமும் பரிமேலழகர் உரையும்.திருக்குறளுக்கு பல உரைகள் இருக்கின்றன. பரிமேலழகர் உரையே யாவராலும் பாராட்டப்படுகின்றது. அவ்வுரை பதப் பொருளை விளக்குவதோடு பல இடங்களுக்கும் விசேடமான பதசாரம், இன்றியமையா இலக்கணக் குறிப்பு, அணி, வேறு வகையான பொருள், பிறவாறு உரை கூறுவதில் நேர்படும் மாறுபாடு முதலிய பல விஷயங்களையும் கொண்டது.

You may also like

Recently viewed