ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - மூலமும் உரையும்


Author: த. திருவேங்கட இராமானுஜ தாசன்

Pages: 800

Year: 2012

Price:
Sale priceRs. 1,200.00

Description

ஆழ்வார்கள் பன்னிருவரும் பாடிய மொத்தப் பாசுரங்கள் 4000. அப்பாசுரங்கள் திவ்வியமான கவிகள். ஆழ்வார்கள் பாடல்கள் பக்திக்கு வரம்பாக அமைந்திருக்கின்றன. நாலாயிரம் பாடல்கள் முழுவதும் உரையுடன்.

You may also like

Recently viewed