திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் - பகுதி 3


Author: பி.ரா. நடராசன்

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 250.00

Description

திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் வரலாற்று முறையில் மூலமும் - உரையும். 1,2,3,ஆம் திருமுறைகள்.திருஞானசம்பந்தரின் திருப்பாடல்கள் திருக்கடைக்காப்பு என வழங்கப்படும். இன்று சம்பந்தர் தேவாரம் என்றே வழங்கப்படுகிறது. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளாக சம்பந்தர் பாடல்கள் விளங்குகின்றன. தலத்திற்குச் செல்லும் வழி, தலச்சிறப்பு, பதிக வரலாறு, இறைவன், இறைவி, தீர்த்தம், தலவிருட்சம், பாடல், உரை விளக்கம் முதலியவற்றுடன் மொத்தப் பாடல்கள் - 4169

You may also like

Recently viewed