Description
திருநாவுக்கரசர் சுவாமிகள் தேவராம் வரலாற்று முறையில் மூலமும் உரையும்.4,5,6 ஆம் திருமுறைகள்.அன்னவனை இனிச்சூலை மடுத்தாள்வன் என்று அருளி எம்பிரானால் சூலை தந்து ஆட்கொள்ளப் பெற்ற பெருநாமச் சீர்மிக்க திருநாவுக்கரசர் என்னும் அப்பர் பெருமானின் அருளிய பாடாய் அமைந்தவை 4,5,6 திருமுறைகள் ஆகும். மொத்தப் பாடல்கள் - 3065