சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் 7 ஆம் திருமுறை


Author: பி.ரா. நடராசன்

Pages: 300

Year: 2012

Price:
Sale priceRs. 150.00

Description

வேத முதல்வனே விருத்தனாகித் தலையில் காலால் மிதித்து இருமுறை இயற்றித் தோழமை காட்டிட, கண்ணிழந்தும் கவிபாடி உலகோரின் கண் திறந்தது சுந்தரர் தேவாரம். பக்திப் பனுவல் மட்டுமன்று சிறந்த வரலாற்றுப் பெட்டகமும் கூட. ஏழாந்திருமுறையாக அமைவது சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரமாகும். மொத்தப் பாடல்கள் - 1028

You may also like

Recently viewed