மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம் 8 ஆம் திருமுறை


Author: பி.ரா. நடராசன்

Pages: 500

Year: 2012

Price:
Sale priceRs. 250.00

Description

மணிவாசகப் பெருமானின் திருவாசகத் தேறல் சைவ மெய்யன்பர்கட்கும், தமிழறிந்தார் யாவர்க்கும் பேரானந்தக் களிப்பினைத் தருகின்ற உருகா மனத்தையும் உருகச் செய்யும் ஓர் ஒப்பற்ற தமிழ்ச் செல்வமாகும். மொத்தப் பாடல்கள் - 658

You may also like

Recently viewed