திருவிசைப்பா திருப்பல்லாண்டு மூலமும் உரையும் 9 ஆம் திருமுறை


Author: பி.ரா. நடராசன்

Pages: 200

Year: 2012

Price:
Sale priceRs. 100.00

Description

திருமாளிகைத்தேவர், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தமநம்பி சேதிராயர் ஆகியோர் அருளிய திருவிசைப்பாவும், சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டும் 9 ஆம் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளன. மொத்தப் பாடல்கள் - 301.

You may also like

Recently viewed