Description
மூலமும - உரையும். தமிழ்ப் பண்பாட்டுப் பலகணியாகவும், தமிழ் ஞானத் திறவுகோலாகவும், தமிழர் சமயத்தின், சமுதாயத்தின் தலைவாசலாகவும் திகழும் திருமூலர் திருமந்திரம் தமிழறிந்தோர் இல்லந்தோறும் பயிலப்பட - பயன்பட வேண்டிய அரிய கருத்துக் கருவூலம். திருமூலர் திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை. மொத்தப் பாடல்கள் - 3047.