Description
வடமொழி, தென்மொழி ஆகிய இருமொழிகளிலும் வல்லுநராய்த் திகழ்ந்த வைத்த மாநிதி முடும்பையார் என்ற புகழ்பெற்ற குடும்பத்தைச் சார்ந்தவர் வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார். தமிழ் லெக்சிகன் குழுவில் இவரும் ஒருவர். கம்பராமாயணம், வில்லி பாரதம், திருக்குறள், அஷ்ட பிரபந்தம் போன்ற அரிய தமிழ் நூல்களுக்கு படிப்போர்க்கு எளிதில் விளங்கும்படியாக உரை எழுதியுள்ளார்.இந்நூல் ஓர் அரிய இலக்கிய பொக்கிஷம் ஆறு காண்டங்கள் ஏழு தொகுதிகள் 1. பாலகாண்டம் 2. அயோத்தியா காண்டம். 3. ஆரண்ய காண்டம் 4. கிட்கிந்தா காண்டம் 5. சுந்தர காண்டம். 6. யுத்த காண்டம் 2 தொகுதிகள்.வாசகர்களின் நெடுநாளைய எதிர்பார்ப்பு, அருமையான அச்சு - அழகான வடிவமைப்பு, டெம்மி அளவு. ஏழு தொகுதிகளும் சேர்ந்து விலை ரூ. 4000 அனுப்ப வேண்டிய செலவு 500 மொத்தம் 4500.00