Description
மதுரை மாநகருக்கு பல புராணங்கள் இருப்பினும் அவற்றுள் மிகவும் சிறப்புடையது திருவிளையாடற்புராணமே. மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் ஆகிய 64 படலங்களில் 64 திருவிளையாடல்கள் கூறப்பட்டுள்ளன.