அக்னி தெலுங்கு சிறுகதைகள்


Author: ராஜேஸ்வரி கோதண்டம்

Pages: 252

Year: 2012

Price:
Sale priceRs. 190.00

Description

அறப்பண்புகளை முற்றாக இழந்து வருகிற மனிதர்களையும் அவர்களுக்கு மத்தியில் அறப்பண்புகளை இழக்கத் தயாராக இல்லாமல் உறுதியாக நிற்கிற மனிதர்களையும் பற்றிய கதைகள் இவை; வெறும் நிகழ்ச்சிகளாக அல்லாமல் புற வாழ்க்கையின் ஒவ்வொறு கணத்திலும் அக வாழ்க்கை எதிர்கொள்கிற உணர்ச்சிகளை, பொருளியல் சமூக வாழ்வு உருவாக்கும் உளவியல் எழுச்சிகளை வாசக இதயங்களில் எதிரொலிக்கச் செய்யும் யதார்த்தவாதக் கதைகள்.

You may also like

Recently viewed