Description
அசோகர் காலத்துக்குப்பின் மத்திய இந்தியாவை ஆண்டவர்கள் சதாவாகன வம்சத்தினர். இந்தப் பேரரசை உருவாக்கியவன் ஸ்ரீமுகன். ஆரம்பத்தில் சிங்கமாய்ச் சீறிய ஸ்ரீமுகன் கடைசி காலத்தில் முட்டாளாய் நடந்துகொண்டான் என்று சரித்திர ஆசிரியர்கள் இவனைப்பற்றி கூறுகிறார்கள். இதை அட