Description
ஏற்கனவே நிறைய சரித்திர நாவல்களைப் படைத்து வாசகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நூலாசிரியர் உதயணன். சாண்டில்யன் இல்லாத குறையை இவர் எழுத்துக்கள் தீர்த்து வைக்கின்றன. குடத்திலிட்ட விளக்காக ஒளிரும் இவர் எழுத்துக்கள், குன்றிலிட்ட தீபமாக ஒளிரும் என்பது உறுதி. மார