Description
தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். நினைவு சிறுகதைப் போட்டியில் 2002 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை பரிசு பெற்ற 65 கதைகளை எழுத்தாளர்களின் அனுமதிபெற்று நூலாக வெளியிட்டுள்ளோம்.ஒரு சில எழுத்தாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை, பரிசு பெறத்தக்க படைப்புகளை வழங்கிய