Description
ஸ்ரீ வராஹமிஹிராசாரியரின் அரிய ஜோதிட நூல், அற்புதமான ஜோதிடக் கருத்துகள், பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? ஆயுள், தொழில் ராஜயோகம் முதலியன பற்றிக் கூறும் அரிய நூல், எல்லோரிடமும் முக்கியமாக ஜோதிடம் பழகுவோரிடமும், தொழிலாக கொண்டவரிடமும் இருக்க வேண்டிய புத்தகம். ஜோதிடக் கலைக்கு இது ஒரு திறவுகோல்.