Description
தசைகள், புக்திகள், பிராணதசை, ஸூக்ஷ்ம தசை, தசா புக்திகளைக் கணக்கிடல் (அட்டவணைகளுடன்) பராசர ஸம்ஹிதை, ஸாராவளி, ஸர்வார்த்த சிந்தாமணி, பலதீபிகை, தமிழ் ஜாதகாலங்காரம் ஆகிய கிரந்தங்களில் உடுதசா விஷயமான எல்லா வசனங்களின் தமிழுரையுடன் கூடியது. தசாபுக்திகளும், பலன்களும் அடங்கிய ஜாதகம் கணிக்க ஒரிஜினல் புத்தகம்.