ஸ்ரீ ஸுப்ரமண்ய பூஜாக்ரமம்


Author: கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்

Pages: 200

Year: 2012

Price:
Sale priceRs. 100.00

Description

வள்ளீ பரிணய மணிப்பிரவாள சதகத்துடன்.கடலங்குடிப் பெரியவரின் கனவில் முருகப் பெருமான் காட்சி தந்து உருவானது இந்நூலின் மாபெரும் சிறப்பு. இச்சிறந்த நூலில் ஸ்ரீ சுப்ரமணியனின் ஆவாஹன உபசாரங்கள், புஜங்கம் ஷோடச நாம ஸ்தோத்திரம், நாமாவளி, ஷடக்ஷரமாலிகா, அஷ்டோத்திர சத நாமங்கள், த்ரிசதீஸ்தோத்திரம், நாமாவளி, ஷோடசாக்ஷரீ மந்திரம், கவசம், ஸஹஸ்ர நாமம், ஸ்கந்தலஹரீ, திருப்புகழ் அடங்கியுள்ளன. பக்திரஸ பதங்கள், ஸ்ரீமத் ராமாயண ஸங்கிரஹக் கண்ணிகள், கண்ணன் புகழ், நவரத்னமாலிகா, திருப்புகழ் (ஸ்வர ஸாஹித்யங்களுடன்.) அடங்கியது.

You may also like

Recently viewed