Description
11, 12 ஆவது ஸ்கந்தங்கள்.4200 பக்கங்கள் கொண்ட (7 வால்யூம்கள் (12 ஸ்கந்தங்கள்). 63 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்து விட்டன. ஸ்ரீமத் பாகவதம் 12 ஸ்கந்தங்களும் 7 வால்யூம்களாக பைண்டு செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீதரீய வியாக்யானத்தையும், ஆங்காங்கு வம்சீதரீய வியாக்யானத்தையும் தழுவி மூல சுலோகத்திலுள்ள ஒரு பதத்தைக் கூட விடாமல் எளிய நடையில் தமிழில் உரை எழுதப்பட்டிருக்கிறது.