Description
மாணவர்களை திட்டக்கூடாது.அடிக்கக்கூடாது,எதுவுமே சொல்லக்கூடாது என்றால் எப்படித்தான் படிக்க வைப்பது என்று ஆதங்கப்படும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் .இப்படித்தான் என்று வழிகாட்டும் பொக்கிஷம்.
- ச.மாடசாமி
உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க என்னவெல்லாம் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று இப்புத்தகத்தின் வழியே நாம் அறியும்போது நமக்கு ஏற்படும் கவலை,நம்மை செயலுக்குத் தூண்டுகிறது.கல்வி குறித்த பிரமாண்டமான விவாதத்தைக் கிளப்பும் வல்லமை கொண்ட ஒரு புயல் இப்புத்தகத்தில் மையம் கொண்டுள்ளது.
- ச.தமிழ்ச்செல்வன்