சீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்


Author: வேணு சீனிவாசன்

Pages: 466

Year: 2012

Price:
Sale priceRs. 499.00

Description

2500 ஆண்டுகளுக்குன் முற்பட்ட கன்பூசியசின் சீனதத்துவ சிந்தனைகளை உள்ளடக்கியது இந்நூள். மனித உறவுகளுக்கு உயிர் கொடுத்தவர் கன்பூசியஸ். கணவன்_மனைவி, தந்தை_மகன், அண்ணன்_தம்பி, அரசன்_குடிமக்கள், நண்பர்கள் என்ற இந்த ஐந்து உறவுகளின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கு அவர் அளிதத் விளக்கத்தால்தான் கூட்டுக்குடும்ப முறையானது இன்று வரையிலும் சீனாவில் சிதறாமல் இருக்கிறது.

 

You may also like

Recently viewed