தேவதாசி ஒழிப்பு போராட்டக்களங்கள்


Author: அ.புவியரசு

Pages: 250

Year: 2012

Price:
Sale priceRs. 150.00

Description

சேரன்மகாதேசி குருகுலப் போராட்டம், வைக்கம் போராட்டம், தேவதாசி ஒழிப்பு இயக்கம் ஆகியவற்றின் வரலாற்று குறிப்புகள் தேவதாசி ஒழிப்பு போராட்டக் களங்கள் என்ற தலைப்பில் நூலாக தொகுக்கப்பட்டுள்ளன.அனைத்து தரப்பினரும் படித்து வரலாற்றை தெரிந்து கொள்ள உதவும் நூலாகும்.- தினத்தந்தி, 2/10/2013.

You may also like

Recently viewed