சுவாமி விவேகானந்தர் வரலாறு


Author: அ.லெ. நடராஜன்

Pages: 720

Year: 2012

Price:
Sale priceRs. 410.00

Description

39 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்து, இந்து சமயம் மற்றும் இந்திய கலாசாரம் பற்றி பல்வேறு இடங்களில் ஆற்றல் வாய்ந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தி, உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு, ஆதி முதல் அந்தம் வரை விலாவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.தமிழர்களின் தூண்டுதலால் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட அவரது வெளிநாட்டு அனுபவங்கள், அங்கே அவர் ஆற்றிய அற்புத சொற்பொழிவு, இந்தியா திரும்பியபின் சென்னை உள்பட பல இடங்களில் நிகழ்த்திய உரைகள் ஆகியவற்றின் சுருக்கம், படிக்கப்படிக்க வியந்து போற்றும் வகையிலும், இளைஞர்களுக்கு நல்வழிகாட்டும் வகையிலும் அமைந்து இருப்பதால் அனைவரும் படித்து பயன் பெறவேண்டிய நூல்.நன்றி: தினத்தந்தி, 9/10/13.

You may also like

Recently viewed